எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புகழ் ராணாவின் சில ஸ்டைலிஷ் போட்டோஸ்

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புகழ் ராணாவின் சில ஸ்டைலிஷ் போட்டோஸ்


எதிர்நீச்சல் தொடர்கிறது

நடிகர் அஷ்வின் தர்ஷக் என்ற பெயரை தாண்டி ராணா என்று சொன்னால் உடனே இவரா என ரசிகர்கள் கமெண்ட் செய்துவிடுவார்கள்.

அந்த அளவிற்கு எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் எல்லா நடிகர்களுக்கும் நல்ல ரீச் கொடுத்துள்ளது. சமீபத்தில் வில்லனுக்கே வில்லன் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதை காட்டும் விதமாக எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் என்ட்ரி கொடுத்தவர் தான் அஷ்வின் தர்ஷக்.

ராணா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார், இப்போது தான் நேரடியாக மோத களமிறங்கியுள்ளார்.

இவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட சில அழகிய புகைப்படங்களை காண்போம்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *