எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நடிகை ஹரிப்ரியா வெளிநாட்டில் இருக்கும் ஸ்டில்கள்

சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருபவர் ஹரிப்ரியா. பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் அந்த சீரியலின் கதையில் அவரது ரோலும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருந்து வருகிறது.
நல்ல டிஆர்பி ரேட்டிங்கையும் எதிர்நீச்சல் தொடர்கிறது பெற்று வருகிறது.
ஹரிப்ரியா தற்போது தாய்லாந்துக்கு ட்ரிப் சென்று இருக்கிறார். அங்கே மாடர்ன் உடையில் அவர் இருக்கும் புகைப்படங்களை பாருங்க.






