எதிர்நீச்சல் சீரியலில் அன்புக்கரசியாக நடிக்கும் ஷெரின் தாராவின் அழகிய போட்டோஸ்

எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்.
இதில் தர்ஷனுக்கு, பார்கவி அல்லது அன்புக்கரசி இதில் யாருடன் திருமணம் நடக்கும் என்ற பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்து வருகிறது.
இந்த நேரத்தில் நாம் அன்புக்கரசியாக நடிக்கும் ஷெரின் தாராவின் அழகிய புகைப்படங்களை காண்போம்.