உதவியாளருக்கு நடிகர் பிரதீப் ரங்கநாதன் கொடுத்த சர்ப்ரைஸ்.. கண்கலங்கிய உதவியாளர்!

உதவியாளருக்கு நடிகர் பிரதீப் ரங்கநாதன் கொடுத்த சர்ப்ரைஸ்.. கண்கலங்கிய உதவியாளர்!


பிரதீப் ரங்கநாதன்

லவ் டுடே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி, முதல் படத்திலேயே ரூ. 100 கோடி வசூல் நாயகனாக மாறினார் பிரதீப் ரங்கநாதன். இதை தொடர்ந்து இவர் நடித்த டிராகன் படமும் ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்தது.

உதவியாளருக்கு நடிகர் பிரதீப் ரங்கநாதன் கொடுத்த சர்ப்ரைஸ்.. கண்கலங்கிய உதவியாளர்! | Pradeep Gift To His Helper Video Goes Viral

சர்ப்ரைஸ்

இந்நிலையில், பிரதீப்பின் உதவியாளர் சேகர் பதிவிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது, டிராகன்’ திரைப்படத்தின் 100வது நாள் விழாவில் அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. அன்றைய தினம் பிரதீபின் உதவியாளருக்கு அது வழங்கப்படாமல் தவறி விட்டது.

அதனை மனதில் வைத்து கொண்டு சேகருக்காக கேக் வெட்டி பிரதீப் ஸ்பெஷலாகக் கொண்டாடியிருக்கிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,    




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *