இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி செம கிளாமர் போட்டோஷூட்

நடிகை க்ரித்தி ஷெட்டி தற்போது தமிழில் படங்கள் நடிக்க தொடங்கி இருக்கிறார். அவர் பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக LIK படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
தற்போது க்ரித்தி ஷெட்டி செம கிளாமராக எடுத்திருக்கும் போட்டோஷூட் ஸ்டில்களை பாருங்க.