இலங்கையில் குட் பேட் அக்லி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

இலங்கையில் குட் பேட் அக்லி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா


குட் பேட் அக்லி 

ஆதிக் ரவிச்சந்திரன் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருக்கிறார்.

இவர் இயக்கத்தில் கடந்த 2023ம் ஆண்டு வெளிவந்த மார்க் ஆண்டனி திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்த நிலையில், அதை தொடர்ந்து அஜித்தின் குட் பேட் அக்லி படத்தை இயக்கினார்.

இலங்கையில் குட் பேட் அக்லி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Good Bad Ugly Movie Srilanka Box Office

பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படம், ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது. பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளில் இருந்து பட்டையை கிளப்பி வரும் இப்படம் உலகளவில் ரூ. 246 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

அஜித்திற்கு உலகமெங்கும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். குறிப்பாக இலங்கையிலும் அஜித் படத்திற்கு தனி வரவேற்பு உள்ளது.

இலங்கை வசூல் விவரம்

இந்த நிலையில், மாபெரும் வெற்றியடைந்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் இலங்கையில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் குட் பேட் அக்லி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Good Bad Ugly Movie Srilanka Box Office

அதன்படி, இப்படம் இலங்கையில் மட்டுமே இதுவரை ரூ. 14 கோடி வசூல் செய்துள்ளது. இந்திய மதிப்பின்படி ரூ. 3.9 கோடி வசூலை இப்படம் இலங்கையில் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *