இரண்டு கதாநாயகிகளுடன் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் காஞ்சனா 4.. துவங்கிய படப்பிடிப்பு

இரண்டு கதாநாயகிகளுடன் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் காஞ்சனா 4.. துவங்கிய படப்பிடிப்பு

காஞ்சனா 

ராகவா லாரன்ஸ் என்றால் நம் அனைவருக்கும் உடனடியாக நினைவுக்கு வரும் படம் காஞ்சனா தான். முனி படத்தில் துவங்கி காஞ்சனா 3 வரை அனைத்து திரைப்படங்களும் சூப்பர்ஹிட்டாகியுள்ளது.

இரண்டு கதாநாயகிகளுடன் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் காஞ்சனா 4.. துவங்கிய படப்பிடிப்பு | Kanchana 4 Movie Budget Is 90 Crore

காஞ்சனா 4 வரும் என காஞ்சனா 3 படத்தின் இறுதியிலேயே ராகவா லாரன்ஸ் கூறியிருந்தார். இதனால் தொடர்ந்து அவரிடம் காஞ்சனா 4 குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வந்தது.

இந்த நிலையில், பொள்ளாச்சியில் காஞ்சனா 4 படப்பிடிப்பு துவங்கிவிட்டதாம். இப்படத்தில் பூஜா ஹெக்டே மற்றும் பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி கதாநாயகிகளாக நடிக்கிறார்கள் என ஏற்கனவே தகவல் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

இரண்டு கதாநாயகிகளுடன் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் காஞ்சனா 4.. துவங்கிய படப்பிடிப்பு | Kanchana 4 Movie Budget Is 90 Crore

காஞ்சனா 4 பட்ஜெட்

இப்படியிருக்க காஞ்சனா 4 படத்தின் பட்ஜெட் குறித்து பிரபல பத்திரிகையாளர் ஒருவர் பேசியுள்ளார். இதில், பாலிவுட் நிறுவனமான கோல்டு மைன்ஸ் தான் இப்படத்தை தயாரிக்கிறார்கள். ரூ. 90 கோடி பட்ஜெட்டில் காஞ்சனா 4 பிரம்மாண்டமாக உருவாகிறது என அவர் கூறியுள்ளார்.

இரண்டு கதாநாயகிகளுடன் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் காஞ்சனா 4.. துவங்கிய படப்பிடிப்பு | Kanchana 4 Movie Budget Is 90 Crore

முதலில் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருந்த நிலையில் பட்ஜெட் ஒத்துப்போகாத காரணத்தினால், இந்த படம் கோல்டு மைன்ஸிடம் சென்றுள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *