இரண்டாம் மனைவி விவகாரம்.. மாதம்பட்டி ரங்கராஜை வீடியோ வெளியிட்டு தாக்கிய குரேஷி!

இரண்டாம் மனைவி விவகாரம்.. மாதம்பட்டி ரங்கராஜை வீடியோ வெளியிட்டு தாக்கிய குரேஷி!

குக் வித் கோமாளி ஷோ நடுவர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது அவரது இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டா என்பவர் புகார் அளித்து இருக்கிறார். தன்னை அவர் கர்ப்பம் ஆகிவிட்டு தற்போது உடன் வாழ முடியாது என சொல்கிறார் என போலீசில் புகார் அளித்து இருக்கிறார்.

மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை பொண்டாட்டி என குறிப்பிட்டு அனுப்பிய வீடியோவையும் வெளியிட்டு இருந்தார் ஜாய் கிரிஸில்டா. அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.

இரண்டாம் மனைவி விவகாரம்.. மாதம்பட்டி ரங்கராஜை வீடியோ வெளியிட்டு தாக்கிய குரேஷி! | Kuraishi Troll Madhampatty Rangaraj 2 Wife Romance

கலாய்த்து வீடியோ வெளியிட்ட குரேஷி

இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் தனது இரண்டாம் மனைவிக்கு ரொமான்டிக் ஆக வீடியோ அனுப்பியது போல, குரேஷி தனது மனைவிக்கு ஓணம் அன்று ப்ரொபோஸ் செய்வது போல வீடியோ எடுத்து வெளியிட்டு இருக்கிறார்.

ஆனால் அந்த வீடியோவுக்கு கமெண்ட் செய்து இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் “டேய் ரொமான்ஸ் பத்தல டா.. 2 வாரம் என்கிட்டே ட்ரெய்னிங் வாடா” என கூறி இருக்கிறார்.
 
இரண்டாம் மனைவி விவகாரம்.. மாதம்பட்டி ரங்கராஜை வீடியோ வெளியிட்டு தாக்கிய குரேஷி! | Kuraishi Troll Madhampatty Rangaraj 2 Wife Romance

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *