இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் & வெப் சீரிஸ்.. லிஸ்ட் இதோ

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் & வெப் சீரிஸ்.. லிஸ்ட் இதோ

ஓடிடி

திரையரங்கில் வெளிவரும் படங்களுக்கு இணையாக ஓடிடியில் வெளிவரும் படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் & வெப் சீரிஸ்.. லிஸ்ட் இதோ | This Week Ott Movies Web Series Release List

அதே போல் திரையரங்கில் ஒரு படம் சூப்பர்ஹிட்டாகி இருந்தாலும், இந்த படத்தையா நல்ல படம் என்று சொன்னீங்க என ஓடிடிக்கு வந்தபின் ரசிகர்கள் கழுவி ஊற்றிய சம்பவம் கூட இங்கு நடந்துள்ளது.

இந்த வாரம் ரிலீஸ்

இந்த நிலையில், இந்த வாரம் ஓடிடியில் வெளிவரவிருக்கும் உள்ளூர் படங்கள், வெளியூர் படங்கள் என்னென்னவென்று இந்த பட்டியலில் வரிசையாக பார்க்கலாம் வாங்க.

லாக்டவுன் (தமிழ்) – அமேசான் பிரைம் வீடியோ

Pennu Case (மலையாளம்) – அமேசான் பிரைம் வீடியோ

மேட் இன் கொரியா (தமிழ்) – நெட்ப்ளிக்ஸ்

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் & வெப் சீரிஸ்.. லிஸ்ட் இதோ | This Week Ott Movies Web Series Release List

க்ளாடியேட்டர் 2 (ஆங்கிலம்) – நெட்ப்ளிக்ஸ்

பூக்கி (தமிழ்) – ஜீ 5

லோக்கல் டைம்ஸ் (தமிழ்) – அமேசான் பிரைம் வீடியோ

கருப்பு பல்சர் (தமிழ்) – டென்ட்டுக்கொட்டா

யோகிடா (தமிழ்) – ஆஹா தமிழ்

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் & வெப் சீரிஸ்.. லிஸ்ட் இதோ | This Week Ott Movies Web Series Release List

ரிசார்ட் (தமிழ்) – ஜியோ ஹாட்ஸ்டார் (வெப் சீரிஸ்)

Couple Friendly (தமிழ், தெலுங்கு) – அமேசான் பிரைம் வீடியோ

Funky (தெலுங்கு) – நெட்ப்ளிக்ஸ்

Zootopia 2 (ஆங்கிலம்) – ஜியோ ஹாட்ஸ்டார்

Andha Pyaar 2 (இந்தி) – ஜீ5 (வெப் சீரிஸ்)

The Madison (ஆங்கிலம்) – ஜியோ ஹாட்ஸ்டார் (வெப் சீரிஸ்)

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *