இந்த போட்டோவில் இருக்கும் சென்சேஷனல் நடிகை யார் என்று தெரிகிறதா?

வைரல் போட்டோ
திரையுலகினரின் Unseen Rare போட்டோஸ் அவ்வப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.
அப்படி வைரலாகும்போது, இந்த புகைப்படத்தில் உள்ள நடிகர் அல்லது நடிகையை சிலர் கண்டுபிடித்துவிட்டாலும், பலருக்கும் அது யார் என்கிற கேள்வி எழும்.
அப்படி தற்போது இந்திய அளவில் சென்சேஷனல் நாயகியாக வலம் வரும் ஒருவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
இவர் சமீபத்தில் வெளிவந்த ஒரு படத்தின் மூலம்தான் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். மேலும், இவருடைய நடிப்பை தாண்டி, நடனத்திற்காக பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலீலா
அவர் வேறு யாருமில்லை, நடிகை ஸ்ரீலீலாதான். ஆம், நடிகை ஸ்ரீலீலாவின் சிறு வயது புகைப்படம்தான் இது, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.






