இந்த புகைப்படத்தில் உள்ள நடிகை யார் என்று தெரியுமா?

இந்த புகைப்படத்தில் உள்ள நடிகை யார் என்று தெரியுமா?


வைரல் புகைப்படம்

திரையுலக பிரபலங்களின் அன்ஸீன் (Unseen) புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளிவருகின்றன.

இந்த புகைப்படத்தில் உள்ள நடிகை யார் என்று தெரியுமா? தெரிந்தால் ஷாக் ஆகிவிடுவீர்கள் | Popular Actress Childhood Photo

அந்த வகையில், தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகை ஒருவரின் சிறு வயது புகைப்படம் வெளியாகியுள்ளது. இவர் தனது திரை பயணத்தை 2003-ஆம் ஆண்டு தொடங்கினார்.

இவர் தானா



அஜித், மாதவன், ஜீவா, ஆர்யா என பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்த இவர், தற்போது சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்து வருகிறார்.

இந்த புகைப்படத்தில் உள்ள நடிகை யார் என்று தெரியுமா? தெரிந்தால் ஷாக் ஆகிவிடுவீர்கள் | Popular Actress Childhood Photo

அவர் வேறு யாருமில்லை, நடிகை பூஜா தான். ஜே ஜே படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி, பின் அட்டகாசம், பொறி, நான் கடவுள், ஓரம் போ, தம்பி என பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்த பூஜாவின் சிறு வயது புகைப்படம்தான் வைரலாகி வருகிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *