இந்த புகைப்படத்தில் உள்ள நடிகர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? அட இவரா!

இந்த புகைப்படத்தில் உள்ள நடிகர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? அட இவரா!

வைரல் புகைப்படம்

திரையுலகில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாவது வழக்கம்தான்.

இந்த புகைப்படத்தில் உள்ள நடிகர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? அட இவரா! | Actor Bobby Simha Childhood Photo

அப்படி தற்போது தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக இருக்கும் ஒருவரின் சிறு வயது புகைப்படம் வெளியாகியுள்ளது. இவர் வில்லனாக நடித்து தேசிய விருது வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாபி சிம்ஹா

அவர் வேறு யாருமில்லை நடிகர் பாபி சிம்ஹா தான். ஆம், ஜிகர்தண்டா படத்திற்காக தேசிய விருது வென்ற நடிகர் பாபி சிம்ஹாவின் சிறு வயது புகைப்படம்தான் இது.

இந்த புகைப்படத்தில் உள்ள நடிகர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? அட இவரா! | Actor Bobby Simha Childhood Photo

சூது கவ்வும், பிட்சா, இறைவி, பேட்ட, மகான் போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *