இந்த எலெக்ஷன் நம்ம தான்.. அரசியல் கதைக்களத்தில் உருவாகியுள்ள தலைவர் தம்பி தலைமையில் பட டீசர்

ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள தலைவர் தம்பி தலைமையில் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இப்படத்தை இயக்குநர் நிதிஷ் சஹாதேவ் இயக்கியுள்ளார். இப்படத்தில் தம்பி ராமையா, இளவரசு ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். கண்ணன் ரவி இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் கலாட்டாவான டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த டீசர்: