இதோ அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த ரஜினியின் கூலி பட டிரைவர்

கூலி டிரைலர்
விஜய்யின் லியோ படத்தை முடித்த கையோடு லோகேஷ் கனகராஜ் நடிகர் ரஜினியுடன் புதிய படத்தில் இணைந்தார்.
சன் பிக்சர்ஸ் அதிக பட்ஜெட்டில் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் தான் இசை. இன்று சென்னையில் பிரம்மாண்டமாக கூலி படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நடக்க உள்ளது. இந்த நிலையில் கூலி படத்தின் டிரைலர் செம மாஸாக வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் தயாராகியுள்ள கூலி படத்தின் டிரைலர் இதோ,