ஆஹா கல்யாணம் சீரியல் நடிகை ஷெரின் ஸ்டைலிஷ் போட்டோஸ்

ஷெரின்
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் ஹிட்டாக ஆஹா கல்யாணம் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஷெரின்.
இவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட சில ஸ்டைலிஷ் புகைப்படங்களை காண்போம்.