ஆனந்தி திருமணம் முடிந்தது! பரபரப்பான சிங்கப்பெண்ணே அடுத்த வார ப்ரோமோ

சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியலில் அன்பு – ஆனந்தி காதல் திருமணத்தில் முடியுமா, அல்லது அன்பு அம்மா நினைப்பது போல கைகூடாமல் போகுமா என்பது தான் ரசிகர்கள் எல்லோருக்கும் இருந்து வந்த கேள்வி.
அந்த குழப்பத்திற்கு ஒருவழியாக பதில் கிடைத்துவிட்டது. மகேஷ் திட்டமிட்டது போலவே அன்புவின் பிரென்ட் திருமணத்தில் வைத்து அன்பு – ஆனந்தி திருமணமும் நடந்து முடிந்திருக்கிறது.
அடுத்த வார ப்ரோமோ
குடும்பத்தினர் எல்லோரது முன்நிலையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அன்பு ஆனந்தியின் கழுத்தில் தாலி கட்டிவிடுகிறார்.
அதை பார்த்து ஆனந்தியே ஷாக் ஆகி இருக்கிறார். ப்ரோமோவை பாருங்க.