ஆனந்திக்கு மறுபடியும் கல்யாணம்.. சிங்கப்பெண்ணே அடுத்த வார ப்ரோமோ

ஆனந்திக்கு மறுபடியும் கல்யாணம்.. சிங்கப்பெண்ணே அடுத்த வார ப்ரோமோ


சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி மற்றும் அன்பு ஒன்று சேர்வார்களா? ஆனந்தி ஏற்றுக்கொள்வாரா இல்லையா என ரசிகர்கள் எல்லோருக்கும் பெரிய குழப்பம் இருந்து வருகிறது.

இந்நிலையில் அவர் திருமணத்தை ஆனந்திக்கு தெரியாமல் நடத்தியது போல மீண்டும் அவர் திருமணத்தை செய்ய மற்றவர்கள் பிளான் போடுகின்றனர்.

ஆனந்திக்கு மறுபடியும் கல்யாணம்.. சிங்கப்பெண்ணே அடுத்த வார ப்ரோமோ | Singapennae Next Week Promo Anandhi Anbu Marriage

மீண்டும் தாலி

ஆனந்தி கழுத்தில் இருந்த தாலி காணாமல் போய்விட்டது என்பதால் அவர் பதறுகிறார். அன்புக்கு அதன் பின் பல விஷயங்கள் தவறாகவே நடக்கிறது.

எல்லோரும் அன்பு உயிருக்கு கூட ஆபத்து வரலாம் என சொலின்றனர். அதை கேட்டு ஆனந்தி அதிர்ச்சி ஆகிறார். அதன் பின் மீண்டும் தாலி கட்டிக்கொள்ள ஆனந்தி ஒப்புக்கொள்கிறார்.

அந்தி நிகழ்ச்சி நடக்கும்போது ஆனந்தி தானே தனது கழுத்தில் தாலி கட்டிக்கொள்ள போகிறார்.அதை கோவில் குருக்கள் தடுக்கிறார்.தாலியை கணவர் தான் கட்டவேண்டும் என கூறுகிறார்.

ஆனந்தியும் கட்ட ஒப்புக்கொள்கிறார். ப்ரோமோவை பாருங்க.
 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *