அழகில் மயக்கும் விஜய் பட நடிகை மடோனா.. இப்படி மாறிட்டாரே!

மடோனா செபாஸ்டியன்
மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை மடோனா செபாஸ்டியன்.
இவர் தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த காதலும் கடந்துபோகும் படத்தின் மூலம் அறிமுகமானார்.
இதை தொடர்ந்து கவண், பா. பாண்டி, வானம் கொட்டட்டும் ஆகிய படங்களில் நடித்தார். லியோ படத்தில் விஜய்யின் தங்கையாகவும் நடித்திருந்தார்.
நடிகையை தாண்டி இவர் அருமையான பின்னணி பாடகி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, சேலையில் இவர் வலம் வரும் அழகிய போட்டோஸ். இதோ,