அல்லு அர்ஜுனை Unfollow செய்த நடிகர் ராம் சரண்.. திடீரென என்ன ஆனது?

அல்லு அர்ஜுனை Unfollow செய்த நடிகர் ராம் சரண்.. திடீரென என்ன ஆனது?


பிரபல நடிகர்கள்

தெலுங்கு சினிமாவை ஒரு மெகா குடும்பம் ஆண்டு வருகிறது. முன்னணி நடிகர்கள் என்ற லிஸ்ட் எடுத்தாலே டாப் 10ல் மெகா குடும்பம் தான் வரும்.

அப்படி நட்சத்திர பட்டாளம் கொண்ட இந்த மெகா குடும்பத்தில் ஏதோ பிரச்சனை போல் தெரிகிறது. காரணம் உறவினர்களாக இருந்து சக நடிகர்களாக வலம்வரும் 2 நடிகர்கள் இன்ஸ்டாவில் Unfollow செய்துள்ளனர்.

யார் அவர்கள்


சமீபத்தில் இந்த 2 நடிகர்களின் நடிப்பில் புதிய படங்கள் வெளியாகி இருந்தது. அவர்கள் யார் என்றால் ராம் சரண் மற்றும் அல்லு அர்ஜுன் தான். தற்போது ராம் சரண், அல்லு அர்ஜுனை இன்ஸ்டாவில் இருந்து Unfollow செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அல்லு அர்ஜுனை Unfollow செய்த நடிகர் ராம் சரண்.. திடீரென என்ன ஆனது? | Ram Charan Unfollows Allu Arjun In Instagram

இந்த விஷயம் தான் தெலுங்கு சினிமாவில் மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.
கடந்த வருடம் அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா 2 படம் வெளியாக செம மாஸ் ஹிட்டடித்தது.

ஆனால் ராம் சரண் நடிப்பில் வெளியான கேம் சேஞ்சர் படம் பாக்ஸ் ஆபிஸில் நஷ்டம் ஆனது. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *