அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?… கண்ணீரில் அரங்கம், வீடியோ

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?… கண்ணீரில் அரங்கம், வீடியோ

அய்யனார் துணை

அய்யனார் துணை, 2025 வருடம் ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட ஒரு சீரியல். இப்போது சின்னத்திரை ரசிகர்கள் அதிகம் விரும்பி பார்க்கும் ஒரு தொடராக உள்ளது.  

அண்ணன்-தம்பிகள், அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி அவ்வப்போது சீரியஸான கதைக்களம் வந்தாலும் ஜாலியான காட்சிகளும் உள்ளன. இந்த சீரியல் இளைஞர்களை தாண்டி எல்லோருக்கும் பிடித்த தொடராக உள்ளது.

இப்போது கதையில் நிலா, சோழன் கட்டிய தாலியை மீண்டும் கழுத்தில் போட்டுக்கொண்டு வானதி குடும்பத்தினரிடம் இன்றைய எபிசோடில் சண்டை போட்டார்.

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ | Sad Story About Ayyanar Thunai Actor Chozhan

வீட்டிற்குள் வந்ததும் சோழன் தாலி பற்றி பேச மீண்டும் நிலா அதை கழற்றி கொடுத்துவிட்டார்.

பின் எல்லோரும் கொஞ்சம் ஜாலியாக இருக்க கடற்கரை சென்று என்ஜாய் செய்கிறார்கள்.

புரொமோ

தற்போது சோழனாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வரும் அரவிந்திற்கு 10வது விஜய் டெலிவிஷன் நிகழ்ச்சியில் விருது கிடைத்துள்ளது.

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ | Sad Story About Ayyanar Thunai Actor Chozhan

அப்போது அவரைப்பற்றி ஒரு ஏவி காட்டப்பட்டது, அதில் அரவிந்த் அம்மா-அப்பா இருவரும் கொரோனாவால் அடுத்தடுத்த நாட்களில் இறந்துள்ளனர். இந்த விஷயம் விருது விழாவில் கூற அரங்கில் இருந்தவர்கள் அனைவரும் கண்ணீர்விட்டு அழுதுள்ளனர்.

இதோ புரொமோ,

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *