அய்யனார் துணை சீரியல் நடிகர் முன்னாவின் மகளை பார்த்துள்ளீர்களா?… இதோ பாருங்க

அய்யனார் துணை சீரியல் நடிகர் முன்னாவின் மகளை பார்த்துள்ளீர்களா?… இதோ பாருங்க

அய்யனார் துணை

எந்த ஒரு சீரியல் எடுத்தாலும் நடிகர்களை தாண்டி அந்த தொடரில் இடம்பெற்ற இடமோ, பொருளோ, வீடோ ஒரு அடையாளமாக ரசிகர்களால் பார்க்கப்படும்.

அப்படி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலை எடுத்துக்கொண்டால் நடிகர்களை தாண்டி 4 அண்ணன் தம்பிகள் தங்கிய வீட்டை தான் ரசிகர்கள் அதிகம் கவனித்தார்கள்.

அய்யனார் துணை சீரியல் நடிகர் முன்னாவின் மகளை பார்த்துள்ளீர்களா?... இதோ பாருங்க | Ayyanar Thunai Serial Actor Munna Daughter Photo

பார்க்க அழகான வீடாக இருக்காது, ஆனாலும் கதைக்கு ஏற்ப வீடு அமைந்தது, ரசிகர்களாலும் ரசிக்கப்பட்டது. தற்போது அய்யனார் துணை சீரியலில் நடேசன் உடன் பிறந்தவர்கள் செய்த சதியால் அவர்கள் வீட்டைவிட்டு வெளியே அனுப்பப்படுகிறார்கள். 

அடுத்து கதையில் என்ன நடக்கும் என்பதை வரும் நாட்களில் காண்போம்.

நடிகரின் மகள்

இந்த அய்யனார் துணை சீரியலில் சேரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார் முன்னா.

அய்யனார் துணை சீரியல் நடிகர் முன்னாவின் மகளை பார்த்துள்ளீர்களா?... இதோ பாருங்க | Ayyanar Thunai Serial Actor Munna Daughter Photo

இவர் இதற்கு முன் ராஜபார்வை, வைதேகி காத்திருந்தாள் என சில தொடர்கள் நடித்தாலும் அய்யனார் துணை தான் பெரிய ரீச் கொடுத்துள்ளது.

இப்போது சீரியல் நடிகர் முன்னா மகளின் அழகிய போட்டோ ஒன்று வெளியாகியுள்ளது, இதோ பாருங்கள்,

அய்யனார் துணை சீரியல் நடிகர் முன்னாவின் மகளை பார்த்துள்ளீர்களா?... இதோ பாருங்க | Ayyanar Thunai Serial Actor Munna Daughter Photo

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *