அப்பா ஏன் காசு சேத்து வைக்கல.. பிரபல நடிகர் பாண்டியன் மகன் Interview

80களில் படங்களில் பாப்புலர் ஆன குணச்சித்திர நடிகராக இருந்தவர் பாண்டியன்.
அவரது மகன் தற்போது மிகவும் வறுமையில் கஷ்டப்படும் நிலையில் இருப்பதாக பேட்டி கொடுத்து இருக்கிறார். அப்பா பாண்டியன் ஏன் சொத்து சேர்த்து வைக்கவில்லை?
Career-ன் உச்சத்துல சொத்து சேர்த்து வைக்கலன்னா பசங்கதான் கஷ்டப்படணும் என அவர் கூறி இருக்கிறார்.