அப்படி நினைத்துக்கொண்டு போய்விட வேண்டும்.. சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை வித்யா ஓபன் டாக்

அப்படி நினைத்துக்கொண்டு போய்விட வேண்டும்.. சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை வித்யா ஓபன் டாக்

வித்யா 

விஜய் டிவியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் வித்யா என்ற சின்ன ரோலில் ரோஹினியின் தோழியாக நடித்து வருபவர் நடிகை ஸ்ருதி நாராயணன்.

கார்த்திகை தீபம் சீரியலில் நடிக்க ஆரம்பித்த ஸ்ருதி நாராயணன், அதன்பின் அடுத்த சீரியல்களில் நடித்து வந்தார். இப்படிப்பட்ட நிலையில் திடீரென அவரது வீடியோ ஒன்று லீக்காக பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது, இவர் நடிப்பில் கட்ஸ் என்ற படம் வெளியானது.

அப்படி நினைத்துக்கொண்டு போய்விட வேண்டும்.. சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை வித்யா ஓபன் டாக் | Serial Actress Open Talk About Proposal

ஓபன் டாக்

இந்நிலையில், பேட்டி ஒன்றில் இவரிடம் ப்ரோபோசல் எல்லாம் வந்திருக்கிறதா? என்று கேள்வி வர, அதற்கு இவர் அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், ” எல்லாம் ஜோக்கோட ஜோக்காக போய்விடும். டேர் என்று ஒன்று சொல்கிறீர்கள். டேர் என்றால் அதை ஜோக் என்று நினைத்துக்கொண்டு போய்விட வேண்டும்.

ஓப்பனாக யாரும் சொன்னது இல்லை. மகளிர் பள்ளி, மகளிர் கல்லூரியில் தான் படித்தேன். இதில், நான் எங்கு போய் ப்ரோபோசலை தேடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.  

அப்படி நினைத்துக்கொண்டு போய்விட வேண்டும்.. சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை வித்யா ஓபன் டாக் | Serial Actress Open Talk About Proposal

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *