அந்த நடிகர் மீது தான் கிரஷ்.. ஓப்பனாக சொன்ன மீனாட்சி சவுத்ரி

அந்த நடிகர் மீது தான் கிரஷ்.. ஓப்பனாக சொன்ன மீனாட்சி சவுத்ரி

நடிகை மீனாட்சி சவுத்ரி மிக குறுகிய காலத்திலேயே தமிழ், தெலுங்கில் முக்கிய நடிகையாக மாறி இருக்கிறார்.

தமிழில் விஜய் உடன் GOAT படத்தில் நடித்து இருந்த அவர் தற்போது தெலுங்கில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த நடிகர் மீது தான் கிரஷ்.. ஓப்பனாக சொன்ன மீனாட்சி சவுத்ரி | Meenakshi Chaudhary Has Crush On This Hero

கிரஷ்

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் அவருக்கு எந்த நடிகர் மீது கிரஷ் என கேள்வி கேட்கப்பட்டு இருக்கிறது. அதற்கு அவர், ‘எனக்கு பல நடிகர்கள் favourites.

பிரபாஸ் காரு பிடிக்கும், மற்றும் அல்லு அர்ஜுன் ஸ்டைல் ரொம்ப பிடிக்கும். அவர் உடல் மற்றும் skin ஆகியவற்றை எப்படி maintain செய்கிறார் என ஆச்சர்யமாக எனக்கு இருக்கும்’ என மீனாட்சி தெரிவித்து இருக்கிறார்.  

அந்த நடிகர் மீது தான் கிரஷ்.. ஓப்பனாக சொன்ன மீனாட்சி சவுத்ரி | Meenakshi Chaudhary Has Crush On This Hero

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *