அந்தமான் சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள்.. Scuba diving வீடியோ இதோ

அந்தமான் சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள்.. Scuba diving வீடியோ இதோ


அய்யனார் துணை

சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் அய்யனார் துணை. இந்த சீரியலில் தற்போது நிலா தனது சொந்த தொழிலை தொடங்க ரூ. 5 லட்சம் தேவை என்பதால், அதற்கான ஏற்பாடுகளை சோழன், பாண்டியன், சேரன் ஆகியோர் செய்து வந்தனர்.

அந்தமான் சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள்.. Scuba diving வீடியோ இதோ | Ayyanar Thunai Celebrities In Andaman Video

வீட்டை அடமானம் வைத்து பணத்தை ஏற்பாடு செய்யலாம் என்று பார்த்தால் அதுவும் நடக்கவில்லை. இந்த சமயத்தில் நிலாவின் தோழி வீட்டிற்கு வந்து, ‘தற்போதைக்கு நிலா பணம் எதுவும் தர தேவையில்லை. தொழில் தொடங்கியபின் பணம் தந்தால் போதும்’ என கூறினார்.

அந்தமான் சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள்.. Scuba diving வீடியோ இதோ | Ayyanar Thunai Celebrities In Andaman Video

இது மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும், பணம் தராமல் எப்படி பிஸினஸ் பார்ட்னர் ஆவது என சற்று தயக்கத்தில் உள்ளார் நிலா. இதன்பின் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அந்தமான் 


அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள் மதுமிதா, முனாஃப், அருண் கார்த்திக், அக்ஷயா ஆகியோர் அந்தமானுக்கு வெகேஷன் சென்றுள்ளனர். அங்கு அனைவரும் Scuba diving செய்துள்ளனர். அதனை வீடியோவாக மதுமிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த வீடியோ:




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *