அட நம்ப சிவாங்கியா இது.. கியூட் உடையில் கண்கவரும் ஸ்டில்ஸ்

சிவாங்கி
பின்னணி பாடகி , நடிகை என பல துறைகளில் தனது திறமையை வெளிக்காட்டி வருபவர் சிவாங்கி.
விஜய் டிவியில் இசை நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் சீசன் 7ல் கலந்து கொண்டவர் பின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கேற்க அதன் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.
பின், படங்களில் நடிக்க தொடங்கிய இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “டான்” படத்திலும் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது சிவாங்கி படு கியூட்-க இருக்கும் சில லேட்டஸ்ட் போட்டோஸ். இதோ