அட நடிகர் விக்ராந்தின் மனைவி மானசா ஒரு சீரியல் நடிகையா?… எத்தனை பேருக்கு தெரியும்

அட நடிகர் விக்ராந்தின் மனைவி மானசா ஒரு சீரியல் நடிகையா?… எத்தனை பேருக்கு தெரியும்

நடிகர் விக்ராந்த்

தமிழ் சினிமாவில் ஈஸியாக என்ட்ரி கிடைத்தாலும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடிக்க போராடும் நடிகர்கள் பலர் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் நடிகர் விக்ராந்த்.

தளபதி விஜய்யின் சித்தப்பா மகன் தான் விக்ராந்த். தமிழில் வெளிவந்த கற்க கசடற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார், அதன்பின் கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, கெத்து, கவண் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

அதேபோல் ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.

அட நடிகர் விக்ராந்தின் மனைவி மானசா ஒரு சீரியல் நடிகையா?... எத்தனை பேருக்கு தெரியும் | Is Actor Vikranth Wife Acted In This Serial

மானசா

விக்ராந்தின் மாமியார் கனகதுர்கா ஒரு பழம்பெரும் நடிகை ஆவார், மலையாள திரையுலகில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

அட நடிகர் விக்ராந்தின் மனைவி மானசா ஒரு சீரியல் நடிகையா?... எத்தனை பேருக்கு தெரியும் | Is Actor Vikranth Wife Acted In This Serial

அவரது மகள் மானசா, திருமணத்திற்கு முன்பு மலையாள தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார், மகளுடே அம்மா சீரியல் மூலம் பிரபலமானார். தமிழ் பக்கம் வந்தவர் உதிரிப்பூக்கள் என்ற தொடரிலும் நடித்துள்ளார்.

கடந்த 2009ம் ஆண்டு விக்ராந்தை திருமணம் செய்தபின் நடிப்பதை நிறுத்தியுள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *