அட்லீ மற்றும் அவரது மனைவி ப்ரியா எடுத்த லேட்டஸ்ட் போட்டோ ஷுட்

அட்லீ
தமிழ் சினிமா கொண்டாடும் டாப் இயக்குனர்களில் ஒருவர் அட்லீ. கடைசியாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி ரூ. 1000 கோடி வசூல் வேட்டை படத்தை கொடுத்தார்.
தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தெலுங்கு சினிமாவின் டாப் நாயகன் அல்லு அர்ஜுனை வைத்து அதிக பட்ஜெட் கொண்ட படத்தை இயக்கி வருகிறார்.
சமீபத்தில் ஷாருக்கான் மகன் பட விழாவில் அட்லீ தனது மனைவியுடன் கலந்துகொண்டார்.
அப்போது எடுக்கப்பட்ட போட்டோஸ் இதோ,