அட்டகாசமாக வந்தது கவின் – நயன்தாரா படத்தின் First லுக் போஸ்டர்..

அட்டகாசமாக வந்தது கவின் – நயன்தாரா படத்தின் First லுக் போஸ்டர்..


கவின்

தமிழ் திரைத்துறையில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் கவின். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

கடைசியாக இவர் நடிப்பில் கிஸ் திரைப்படம் வெளியானது. தற்போது கவின், விஷ்ணு இடவன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் முதன்மை ரோலில் நயன்தாரா நடிக்கிறார். 7 ScreenStudio தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

அட்டகாசமாக வந்தது கவின் - நயன்தாரா நடிக்கும் படத்தின் First லுக் போஸ்டர்.. | First Look Poster Of Kavin Nayanthara Movie

First லுக் போஸ்டர்

வயதில் சிறியவன் தனக்கு மூத்த வயதுடைய ஒரு பெண்ணின் மீது காதலில் விழுகிறான் போன்ற கதைக்களத்தில் இப்படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில்,

தற்போது, இப்படத்தின் First லுக் வெளியாகி உள்ளது. இதோ,  




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *