அடுத்தடுத்து புதிய படங்கள் கமிட்டாகி கலக்கும் சீரியல் நடிகை காவ்யா அறிவுமணி.. புதிய பட தகவல்

அடுத்தடுத்து புதிய படங்கள் கமிட்டாகி கலக்கும் சீரியல் நடிகை காவ்யா அறிவுமணி.. புதிய பட தகவல்

விஜய் டிவி

விஜய் தொலைக்காட்சியில் நடிக்கும் சீரியல் நடிகைகளுக்கு மக்களிடம் பெரிய வரவேற்பு கிடைக்கிறது. இந்த தொலைக்காட்சியில் ஒரு தொடர் நடித்தாலே பிரபலம் ஆகிவிடுகிறார்கள்.

அப்படி இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற தொடர்கள் மூலம் பிரபலமானவர் தான் காவ்யா அறிவுமணி.

அடுத்தடுத்து புதிய படங்கள் கமிட்டாகி கலக்கும் சீரியல் நடிகை காவ்யா அறிவுமணி.. புதிய பட தகவல் | Serial Actress Kaavya Arivumani New Movie

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமான இவர் பாதியிலேயே தொடரில் இருந்து வெளியேறிவிட்டார்.

புதிய படம்

தொடரில் இருந்து வெளியேறிய கையோடு காவ்யா அறிவுமணி அடுத்தடுத்து நிறைய படங்கள் நடிக்க கமிட்டாகியுள்ளார். அண்மையில் ஒரு இன்ஸ்டா பதிவில்,  நாம் ஒரு திட்டத்தை வைத்திருந்தால், விதி வேறொரு திட்டத்தை நமக்காக வைத்திருக்கிறது.

அடுத்தடுத்து புதிய படங்கள் கமிட்டாகி கலக்கும் சீரியல் நடிகை காவ்யா அறிவுமணி.. புதிய பட தகவல் | Serial Actress Kaavya Arivumani New Movie

அந்தத் திட்டம் முழுக்க முழுக்க கனவு, நம்பிக்கை மற்றும் சினிமாவின் மகிமையைக் கொண்டுள்ளது.

இந்தப் பயணத்தில் நான் எங்கு தொடங்கி எங்கு வந்து நின்றுகொண்டிருக்கிறேன் என்பதை உணர முடிவதாகவும், எதிர்காலத்தில் ஏராளமானப் படங்களில் நடிக்கவுள்ளதாகவும், அவை குறித்து அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என குறிப்பிட்டுள்ளார்.

அடுத்தடுத்து புதிய படங்கள் கமிட்டாகி கலக்கும் சீரியல் நடிகை காவ்யா அறிவுமணி.. புதிய பட தகவல் | Serial Actress Kaavya Arivumani New Movie

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *