அடடா நடிகை சினேகாவா இது… பாவாடை தாவணியில் வெளியிட்ட கலக்கல் போட்டோஸ்

நடிகை சினேகா
தமிழ் சினிமாவின் புன்னகை அரசியாக ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை சினேகா.
பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்தவர் இரண்டு குழந்தைகளை பெற்றுவிட்டார், இருவரும் கொஞ்சம் வளர்ந்துவிட மீண்டும் சினிமாவில் களமிறங்கி படங்கள், ரியாலிட்டி ஷோக்கள் என கலந்துகொண்டு வருகிறார்.
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார். அந்த ஷோவிற்காக சினேகா பாவாடை தாவணியில் அணிய அதில் விதவிதமான போஸ் கொடுத்து போட்டோ ஷுட்டும் நடத்தியுள்ளார்.
இதோ அந்த போட்டோஸ்,






