அடடா நடிகை அனுபமாவா இது… லேட்டஸ்ட் போட்டோ ஷுட்டில் மயங்கிய ரசிகர்கள்

நடிகை அனுபமா
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வருபவர் தான் அனுபமா.
அவர் நடித்த முதல் படமான பிரேமம் அவருக்கு பெரிய ரீச் கொடுத்தது.
தொடர்ந்து நல்ல கதையுள்ள படங்களாக நடித்து வருபவர் நடிப்பில் கடைசியாக பைசன் காளமாடன் திரைப்படம் வெளியானது.
அப்படத்தில் அனுபமாவின் நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது.
இந்த நிலையில் நடிகை அனுபமா லேட்டஸ்ட்டாக ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். இதோ அந்த போட்டோஸ்,






