அஜித், விவேக், சிம்பு இணைந்து எடுத்துகொண்ட புகைப்படம்.. பலரும் பார்த்திராதது, இதோ

அஜித், விவேக், சிம்பு இணைந்து எடுத்துகொண்ட புகைப்படம்.. பலரும் பார்த்திராதது, இதோ


அஜித்

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் அஜித் குமார். இவர் நடிப்பில் இந்த ஆண்டு விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்கள் வெளிவந்தது.

அஜித், விவேக், சிம்பு இணைந்து எடுத்துகொண்ட புகைப்படம்.. பலரும் பார்த்திராதது, இதோ | Ajith Vivek Simbu Unseen Rare Photo

இதில் குட் பேட் அக்லி மாபெரும் வசூல் வேட்டையாடி சாதனை படைத்து வெற்றியடைந்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கதில் அஜித் நடிக்க முடிவு செய்துள்ளார். இதற்கான எற்பாடுகள் நடைப்பெற்று வரும் நிலையில், விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரும் என தகவல் தெரிவிகின்றனர்.

அஜித், சிம்பு மற்றும் விவேக்



நடிகர் அஜித்தின் தீவிர ரசிகர்களில் ஒருவர் முன்னணி நடிகர் சிம்பு. இதை அவரே பல நிகழ்ச்சிகளில், விழா மேடைகளில் கூறியுள்ளார்.

அஜித், விவேக், சிம்பு இணைந்து எடுத்துகொண்ட புகைப்படம்.. பலரும் பார்த்திராதது, இதோ | Ajith Vivek Simbu Unseen Rare Photo

அதே போல் அஜித்தின் திரையுலக நண்பர்களில் ஒருவர் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக். அஜித் மற்றும் விவேக் இணைந்து கிரிடம், விஸ்வாசம், காதல் மன்னன், என்னை அறிந்தால் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், அஜித், சிம்பு மற்றும் விவேக் ஆகிய மூவரும் இணைந்து எடுத்துகொண்ட பலரும் பார்த்திராத புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இது, சிம்புவின் சரவணா படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும். இதோ பாருங்க..

Gallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *