அஜித் போட்டிருக்கும் டாட்டூவை கவனித்தீர்களா.. கேரள கோவிலில் எடுத்த போட்டோ படுவைரல்

நடிகர் அஜித் கடந்த பல மாதங்களாக கார் ரேஸில் மட்டும் தான் கவனம் செலுத்தி வந்தார். தற்போது அவர் மீண்டும் இந்தியாவுக்கு திரும்பி இருப்பதால் விரைவில் தனது அடுத்த படத்தின் பணிகளை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித் அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தான் மீண்டும் ஒரு படம் நடிக்க போகிறார்.
டாட்டூ
இந்நிலையில் அஜித் கேரளாவின் பாலக்காட்டில் இருக்கும் கோவிலுக்கு சென்று இருக்கிறார். அங்கு அவர் ரசிகர்கள் உடன் எடுத்துக்கொண்ட போட்டோ வைரல் ஆகி இருக்கிறது.
மேலும் அஜித் போட்டிருக்கும் டாட்டூவும் வைரல் ஆகி இருக்கிறது. இதோ பாருங்க.






