அஜித் சார் கூட நடிக்க SK அண்ணா கிட்ட கேட்டுதான் OK சொன்னேன்! நடிகர் தர்ஷன் Emotional Interview

சிவகார்த்திகேயன் தயாரித்த கனா படத்தில் நடித்து பிரபலம் ஆனவர் தர்ஷன். தனக்கு சிவகார்த்திகேயன் தான் எல்லாமே என அவர் தற்போது கூறி இருக்கிறார்.
அஜித் உடன் நடிக்க அவர் SK-விடம் கேட்டு தான் ஓகே சொன்னாராம். தர்ஷனின் முழு பேட்டி இதோ.






