அஜித்தின் விடாமுயற்சி முழு படத்தை பார்த்த பிரபலம்! கூறிய முதல் விமர்சனம்

அஜித்தின் விடாமுயற்சி முழு படத்தை பார்த்த பிரபலம்! கூறிய முதல் விமர்சனம்

அஜித்தின் விடாமுயற்சி படம் வரும் பிப்ரவரி 6ம் தேதி ரிலீஸ் ஆகிறது. படம் பொங்கலுக்கு ரிலீஸ் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு தள்ளிப்போன நிலையில் தற்போது படத்தை பார்க்க அஜித் ரசிகர்கள் எல்லோரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இயக்குனர் மகிழ் திருமேனி தற்போது அளித்த ஒரு பேட்டியில் படத்திற்கு கிடைத்த விமர்சனம் பற்றி பேசி இருக்கிறார். படத்தின் இசையமைப்பாளரான அனிருத் முழு படத்தை பார்த்துவிட்டு சொன்ன விமர்சனம் தான் அது.

அஜித்தின் விடாமுயற்சி முழு படத்தை பார்த்த பிரபலம்! கூறிய முதல் விமர்சனம் | Vidaamuyarchi First Review By Anirudh

அனிருத் விமர்சனம்

அனிருத் என்னை விட மிக உற்சாகமாக பணியாற்றுகிறார். படத்தை பார்த்துவிட்டு “The film is a blast. It will work wonders” என அவர் கூறினார்.

இவ்வாறு மகிழ் திருமேனி கூறி இருக்கிறார். 

அஜித்தின் விடாமுயற்சி முழு படத்தை பார்த்த பிரபலம்! கூறிய முதல் விமர்சனம் | Vidaamuyarchi First Review By Anirudh

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *