அஜித்தின் குட் பேட் அக்லீ 2ம் சிங்கிள் ப்ரோமோ வெளியானது! இதோ..

அஜித்தின் குட் பேட் அக்லீ 2ம் சிங்கிள் ப்ரோமோ வெளியானது! இதோ..


அஜித்தின் குட் பேட் அக்லீ படத்தின் 2ம் சிங்கிள் பாடல் God Bless U நாளை வெளியாக இருக்கிறது.

அதை தற்போது டீஸர் வெளியிட்டு அறிவித்து இருக்கின்றனர். அனிருத் பாடி இருக்கும் இந்த பாடல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதோ.. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *