AI மூலம் மாற்றப்பட்ட கோச்சடையான் படம்.. வீடியோவை வெளியிட்ட சௌந்தர்யா ரஜினிகாந்த்

ரஜினிகாந்த், தீபிகா படுகோன், சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2014ல் வெளிவந்த படம் கோச்சடையான். சௌந்தர்யா ரஜினிகாந்த் தான் இயக்கி இருந்த அந்த படம் சந்தித்த விமர்சனங்கள் பற்றி சமீபத்தில் பேசி இருந்தார்.
பொம்மை படம் என அதை விமர்சித்தார்கள் என தெரிவித்து இருந்தார்.
மாற்றப்பட்ட கோச்சடையான்
இந்நிலையில் லேட்டஸ்ட் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாற்றப்பட்ட கோச்சடையான் வீடியோவை சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோ வைரல் ஆகி இருக்கிறது.
வெளியாகி இருக்கும் டீஸர் இதோ.
Kochadaiyan re-imagined. ❤️ This is an emotion I can’t explain ❤️❤️❤️
My first baby. My first leap of faith.
More than a decade ago, we dared to attempt something India had never done before .. a photorealistic performance motion capture feature film.It challenged me … It… https://t.co/RC1shOwGKl
— soundarya rajnikanth (@soundaryaarajni) February 17, 2026






