61 வயதில் அமீர் கான் மூன்றாம் திருமணம்! படுவைரல் ஆகும் புகைப்படங்கள்

61 வயதான பாலிவுட் நடிகர் அமீர்கான், 47 வயதான கௌரி ஸ்ப்ராட் என்பவரை மும்பையில் உள்ள தனது இல்லத்தில் மிகவும் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
தான் கௌரி உடன் ஒன்றாக வாழ்ந்து வருவதாக முன்பே அமீர் கான் கூறி இருந்த நிலையில் தற்போது முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
திருமண போட்டோக்கள்
அம்பானி குடும்பத்தினர் மட்டுமின்றி பாலிவுட்டின் பல முக்கிய நட்சத்திரங்களும், பிரபலங்களும் அமீர்கானின் வீட்டிற்கு வந்து இந்த திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
புதிய ஜோடிக்கு இணையவாசிகள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
தற்போது இணையத்தில் வைரல் ஆகும் திருமண புகைப்படங்கள் இதோ பாருங்க.






