6 நாட்களில் பிளாஸ்ட் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

6 நாட்களில் பிளாஸ்ட் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

பிளாஸ்ட்

ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளியான திரைப்படம் பிளாஸ்ட். இப்படத்தை அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்க, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

6 நாட்களில் பிளாஸ்ட் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Blast Movie 6 Days Box Office Collection

இப்படத்தில் பல ஆண்டுகளுக்கு பின் அர்ஜுனுடன் இணைந்து நடிகை அபிராமி நடித்திருந்தார். மேலும், நடிகை ப்ரீத்தி முகுந்தன் இப்படத்தில் அர்ஜுனுக்கு இணையான ஆக்ஷனில் பட்டையை கிளம்பினார்.

பாக்ஸ் ஆபிஸ் வசூல்

நல்ல எதிர்பார்ப்புடன் வெளியான பிளாஸ்ட் திரைப்படத்திற்கு மக்கள் பேராதரவு கொடுத்து வருகின்றனர். இதனால் பாக்ஸ் ஆபிஸில் ஒவ்வொரு நாளும் இப்படத்தின் வசூல் அதிகரித்து வருகிறது.

6 நாட்களில் பிளாஸ்ட் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Blast Movie 6 Days Box Office Collection

இந்நிலையில், 6 நாட்களில் பிளாஸ்ட் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 6 நாட்களில் இப்படம் ரூ. 34 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *