வித்தியாசமான மேக்கப் லுக்கில் நடிகை பார்வதி எடுத்த போட்டோ ஷுட்

வித்தியாசமான மேக்கப் லுக்கில் நடிகை பார்வதி எடுத்த போட்டோ ஷுட்

பார்வதி

நடிகைகள் என்றாலே ஒரு காதல் படம், சில காதல் காட்சிகள், பாடல்களுக்கு நடனம் ஆடிவிட்டு சென்றுவிடுவார்கள் என்ற பேச்சு உள்ளது. ஆனால் இப்போதெல்லாம் நடிகைகள் அப்படி படங்கள் தேர்வு செய்து நடிப்பது கிடையாது.

மிகவும் போல்டான கதாபாத்திரங்கள், படம் முழுவதும் வரும் கதாபாத்திரங்கள், வித்தியாசமான கதை என தேர்வு செய்து நடிக்கிறார்கள். அப்படி வித்தியாசமான கதைகளாக நடிக்கக் கூடிய நடிகைகளில் ஒருவர் தான் பார்வதி. 

இவர் சமீபத்தில் வித்தியாசமான மேக்கப் லுக்கில் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். இதோ அந்த போட்டோஸ்,

GalleryGalleryGalleryGalleryGallery

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *