வடிவேலு, பகத் பாசில் நடித்து வெளிவந்த மாரீசன் படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா

வடிவேலு, பகத் பாசில் நடித்து வெளிவந்த மாரீசன் படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா

மாரீசன்

இயக்குநர் சுதீஷ் ஷங்கர் இயக்கத்தில் வடிவேலு மற்றும் பகத் பாசில் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் மாரீசன்.

மாமன்னன் படத்திற்கு பின் இவர்கள் இருவரும் மீண்டும் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து கோவை சரளா, விவேக் பிரசன்னா, பி. எல். தேனப்பன் ஆகியோர் நடித்திருந்தனர்.

வடிவேலு, பகத் பாசில் நடித்து வெளிவந்த மாரீசன் படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா | Maareesan Movie First Day Box Office

நேற்று திரையரங்கில் வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சிலர் கலவையான விமர்சனங்களையும் முன் வைத்துள்ளனர்.

வசூல் 

இந்த நிலையில், முதல் நாள் மாரீசன் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

வடிவேலு, பகத் பாசில் நடித்து வெளிவந்த மாரீசன் படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா | Maareesan Movie First Day Box Office

அதன்படி, இப்படம் உலகளவில் முதல் நாள் ரூ. 2.2 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்திற்கான வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *