மெழுகு டால் நடிகை பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..

மெழுகு டால் நடிகை பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..

ரசிகர்களின் மனம் கவர்ந்த தென்னிந்திய நடிகைகளில் பிரியங்கா மோகனும் ஒருவர். இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நபர் ஆவார்.

தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் அவ்வப்போது பதிவு செய்து வரும் நடிகை பிரியங்கா மோகன், தற்போது கடற்கரையில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் வைரலாகி வருகிறது. இதோ அந்த போட்டோஷூட் புகைப்படங்கள்..   

GalleryGalleryGalleryGalleryGallery

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *