முதல்வர் விஜய் பயன்படுத்தும் Convoy கார்கள் விலை எவ்வளவு தெரியுமா? இதோ முழு விவரம்

முதல்வர் விஜய் பயன்படுத்தும் Convoy கார்கள் விலை எவ்வளவு தெரியுமா? இதோ முழு விவரம்

முதல்வர் விஜய் 

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வந்த விஜய் இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முதல்வராக பதவியேற்ற விஜய் அவர்கள், 200 யூனிட்கள் இலவசம் என்கிற திட்டத்திற்கு தன்னுடைய முதல் கையெழுத்தைப் போட்டுள்ளார். இரு மாதங்களுக்கு 500 யூனிட்கள் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு 200 யூனிட்கள் இலவசம் என தனது முதல் கோப்பில் கையெழுத்திட்டார் முதலமைச்சர் விஜய்.

முதல்வர் விஜய் பயன்படுத்தும் Convoy கார்கள் விலை எவ்வளவு தெரியுமா? இதோ முழு விவரம் | Tamil Nadu Chief Minister Vijay Convoy Price


சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை உருவாக்குவதற்கான கோப்பிலும் கையெழுத்திட்டார். மேலும், போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்கும் திட்டத்திலும் கையெழுத்திட்டுள்ளார்.

இதை தொடர்ந்து கோயில்கள், பள்ளிகள் அருகில் உள்ள மது கடைகளை இரண்டே வாரத்திற்குள் மூடவேண்டும் என உத்தரவிட்டுள்ளார். பதவியேற்ற சில நாட்களிலேயே முதல்வர் விஜய்யின் இந்த அதிரடியான செயல்கள் மக்களை கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் Convoy மதிப்பு


முதல்வர் விஜய் அவர்களின் Convoy-யை நாம் அனைவரும் கவனித்திருப்பீர்கள். இதில் Fortuner, Innova, Land Cruser ஆகிய கார்கள் முதல்வர் Convoy-யில் அடங்கும். முதல்வர் விஜய்க்கு Z+ பிரிவில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இது பிரதமரின் SPG-க்கு அடுத்தபடியாக இந்தியாவில் இருக்கும் அதிகபட்சமான பாதுகாப்பாகும். முதல்வர் Convoy-யில் Mobile Command Control Center உள்ளது. இதை தவிர முன் பின் செல்லும் கார்களில் Surveillance cameras இருக்கும்.

முதல்வர் விஜய் பயன்படுத்தும் Convoy கார்கள் விலை எவ்வளவு தெரியுமா? இதோ முழு விவரம் | Tamil Nadu Chief Minister Vijay Convoy Price

மேலும், loud horns மற்றும் auxiliary lights உள்ளிட்டவையும் இதில் அடங்கும். இதில் மிக முக்கியமானது என்று பார்த்தால் அது, Jammer வாகனம்தான். இதன்மூலம் Remote Control-லில் இயங்கும் குண்டுகளை தடுக்க முடியும். மேலும், இந்த Convoy கார்களுக்குள் பேசிக்கொள்ள encrypted radio channels இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக இந்த Convoy கார்கள் மற்றும் டெக்கனிகள் விஷயங்கள் அனைத்தையும் சேர்த்து மொத்த மதிப்பு ரூ. 10 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. 

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *