மஞ்சள் நிற Traditional உடையில் சீரியல் நடிகை ஷிவானி நாராயணன் போட்டோஸ்

மஞ்சள் நிற Traditional உடையில் சீரியல் நடிகை ஷிவானி நாராயணன் போட்டோஸ்

ஷிவானி நாராயணன்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் தான் நடிகை ஷிவானி நாராணயன்.

அந்த சீரியலை தொடர்ந்து அடுத்தடுத்து தொடர்கள் கமிட்டாகி நடித்து வந்தவர் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவிலும் கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் அவரது அம்மா வந்து செய்த காரியத்தை எல்லாம் இப்போதும் யாராலும் மறக்க முடியாது.

சீரியல்களை தாண்டி ஷிவானியும் போட்டோ ஷுட்கள் மூலம் வெகுவாக மக்களை கவர்ந்து வந்தார். தற்போது அவர் மஞ்சள் நிற Traditional உடையில் வெளியிட்ட போட்டோஸ் பார்ப்போம்.

GalleryGalleryGalleryGalleryGallery

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *