மங்காத்தா ரீரிலீஸ்.. தற்போது வைரல் ஆகும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ

மங்காத்தா ரீரிலீஸ்.. தற்போது வைரல் ஆகும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ

அஜித்தின் மங்காத்தா படம் நாளை ஜனவரி 23ம் தேதி ரீரிலீஸ் ஆகிறது. அதற்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

ரீரிலீஸ் என்றாலும் ஏராளமான தியேட்டர்களில் படம் திரையிடப்பட இருக்கிறது.

இந்நிலையில் மங்காத்தா ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித் வேகமாக பைக் ஓட்டும் வீடியோவை தற்போது ரசிகர்கள் இணையத்தில் வைரல் ஆக்கி இருக்கின்றனர். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *