தலையில் மல்லிப்பூ.. ஊதா நிற சேலை.. நடிகை திவ்யபாரதி வெளியிட்ட அழகிய புகைப்படங்கள்

தலையில் மல்லிப்பூ.. ஊதா நிற சேலை.. நடிகை திவ்யபாரதி வெளியிட்ட அழகிய புகைப்படங்கள்

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 3.7M followers கொண்ட திரை பிரபலம் நடிகை திவ்யபாரதி. இவர் பேச்சுலர் படத்தில் நடித்து பிரபலமானார். இன்ஸ்டாவில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை கவனத்தை பெற்று வருகிறார்.

அந்த வகையில் தற்போது தலையில் மல்லிப்பூ மற்றும் ஊதா நிற சேலையில் எடுத்துக்கொண்ட அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். நடிகை திவ்யபாரதி வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது. இதோ நீங்களே பாருங்க:

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *