டான்ஸ் ஜோடி டான்ஸ நிகழ்ச்சி மேடையில் மணிமேகலையின் புதிய அவதாரம்.. சும்மா கெத்து காட்றாங்களே, வீடியோ இதோ

டான்ஸ் ஜோடி டான்ஸ நிகழ்ச்சி மேடையில் மணிமேகலையின் புதிய அவதாரம்.. சும்மா கெத்து காட்றாங்களே, வீடியோ இதோ

மணிமேகலை

மணிமேகலை, சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கியவர்.

அதன்பின் உடனே திருமணம் செய்தவர் தனது கணவரோடு விஜய் டிவி பக்கம் வந்து சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அடுத்து சோலோவாக நிகழ்ச்சிகள் கலந்து கொண்டவர் அப்படியே தொகுப்பாளினியாகவும் கலக்க தொடங்கினார்.

டான்ஸ் ஜோடி டான்ஸ நிகழ்ச்சி மேடையில் மணிமேகலையின் புதிய அவதாரம்.. சும்மா கெத்து காட்றாங்களே, வீடியோ இதோ | Manimegalai New Avatar In Dance Jodi Dance Show

ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒரு சீசனில் பணியாற்றிய போது சக போட்டியாளர்களுடன் பிரச்சனை ஏற்பட அந்த தொலைக்காட்சியில் இருந்து வெளியேறினார்.

இப்போது ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

டான்ஸ் ஜோடி டான்ஸ நிகழ்ச்சி மேடையில் மணிமேகலையின் புதிய அவதாரம்.. சும்மா கெத்து காட்றாங்களே, வீடியோ இதோ | Manimegalai New Avatar In Dance Jodi Dance Show

புதிய அவதாரம்

டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை வெற்றிகரமாக தொகுத்து வழங்கி வருபவர் இப்போது ஒரு ஸ்பெஷல் விஷயம் செய்துள்ளார்.

அதாவது மணிமேகலை டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் தனது நடன திறமையை வெளிக்காட்டியுள்ளார். நடன பயிற்சி எடுத்த போது வீடியோவையும் பகிர்ந்து தனது நடனம் கற்றுக்கொடுத்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *