சீக்ரெட்டாக நடிகை சம்யுக்தாவின் திருமண ஏற்பாடு நடக்கிறதா?… பரவும் தகவல்

சீக்ரெட்டாக நடிகை சம்யுக்தாவின் திருமண ஏற்பாடு நடக்கிறதா?… பரவும் தகவல்

மலையாள சினிமாவில் அறிமுகமாகி பின் தமிழ், தெலுங்கு என கலக்கிய நடிகைகள் பலர் உள்ளனர்.

அந்த லிஸ்டில் இடம் பெற்றிருப்பவர் தான் நடிகை சம்யுக்தா மேனன். இவர் நடித்த ஹிட் படங்கள் என்றால் வாத்தி, விருபாக்சா போன்ற படங்களை கூறலாம்.

தற்போது சம்யுக்தா நடிகர் நிகிலுடன் ஜோடியாகப் பிரம்மாண்டமாக உருவாகும் சுயம்பு மற்றும் பிளாக் கோல்டு ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். பிஸியாக அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி நடித்து வரும் சம்யுக்தா குறித்து ஒரு செய்தி சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது.

சீக்ரெட்டாக நடிகை சம்யுக்தாவின் திருமண ஏற்பாடு நடக்கிறதா?... பரவும் தகவல் | Is Samyuktha Secretly Planning Her Marriage

திருமணம்

வேறு என்ன திருமணம் பற்றிய செய்தி தான். டாப் நாயகியாக வலம் வரும் சம்யுக்தாவிற்கு ரகசியமாக திருமண ஏற்பாடு நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஆனால் இதற்கு முன் திருமணம் பற்றி கேட்டபோது சம்யுக்தா, இப்போது எனது கவனம் முழுவதும் நடிப்பில் தான் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சீக்ரெட்டாக நடிகை சம்யுக்தாவின் திருமண ஏற்பாடு நடக்கிறதா?... பரவும் தகவல் | Is Samyuktha Secretly Planning Her Marriage

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *