ஓணம் சேலையில் கவர்ச்சி.. நிகிலா விமல் லேட்டஸ்ட் போட்டோஷூட்
நடிகை நிகிலா விமல் மலையாளம் மட்டுமின்றி தமிழிழும் பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகையாக இருப்பவர்.
அவர் படங்களில் ஹோம்லியாக மட்டுமே நடித்து வருகிறார்.
தற்போது அவர் ஓணம் சேலையில் சற்று கிளாமராக போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்கள் வைரல் ஆகி இருக்கிறது. அழகிய புகைப்படங்கள்இதோ பாருங்க.
